தமிழ்
எண்ண ஓட்டங்கள்
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 22 டிசம்பர், 2017
?
பாரதி புரட்சிகளை
நகலெடுப்பேனோ?
வள்ளுவன் மறையை
மனனம் செய்வேனோ?
பாட்டி ஒளவையை
பின்தொடர்வேனோ?
இல்லை
புதிதாய் ஒரு விதையாய்
நான் முளைப்பேனோ?
கதிராய் முற்றி வெடிப்பேனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
?
அரசியல் கைதிகள்
புரட்சிகள் போராட்டங்கள் எங்கு நிகழ்கிறதோ அங்கு உருவானவர்கலே அரசியற் கைதிகள். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரென கைது செய்து சிறைகளில் அட...
சூடாய் ஏதும் வேண்டாம்
என்னவள் உள்ளே ஒளிந்துள்ளால் வெறும் நீர் குடித்தாலே ஓடித்திரிகிறாள் சுடு நீர் போனால் கட்டாயம் அழிந்திடுவாள் கண்மணியை கண்ணின் ...
முதல் முத்தம்
பெற்றுக்கொண்ட முதல் பரிசு இன்னும் கன்னக் குழியில் கிடக்குதடி நினைவுகள் தட்டும்போது கை தடவி பார்குதடி பார்பதற்காய் அடிக்கடி கண்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக