இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 அக்டோபர், 2017

சூடாய் ஏதும் வேண்டாம்


என்னவள் உள்ளே
ஒளிந்துள்ளால்

வெறும் நீர்
குடித்தாலே ஓடித்திரிகிறாள்

சுடு நீர் போனால்
கட்டாயம் அழிந்திடுவாள்

கண்மணியை கண்ணின்
கருமணியில் வைப்பேன்
காலமெல்லாம்
காதல் கதை பேச

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கருமணியில் வைப்பேன்

பெயரில்லா சொன்னது…

கடைசி பந்தி நல்லா இருக்கு

?