பச்சை வனத்தின்
பிசிறல்கள் என் மாளிகையில்
சிதறிக்கிடக்கின்றன
விண்னைத் தொடுகின்ற
மின்கம்ப மரங்கள்
என் மாளிகையில்
பச்சை விளக்காய் எரிகின்றன
மார்கழியின் காட்டாறு
இங்கே ஒரு ஓரம்
ஆறாய் பாய்கிறதே
மிதந்து பார்கும்
விழியின் எதிரே
தெரிகின்ற ஒளிக்கீற்றின் வண்ணங்கள்
வண்ணம் தீட்டாது
நான் பார்த எண்ணங்கள்
தெரிகின்ற இந்த
வண்ண வனத்தில்
எனை இழுத்து வந்த
என் கனவு தேவதையே
இன்னொருமுறை தூங்கி எழ
என் கயிற்று கட்டிலை விரிக்கிறேன்
பிசிறல்கள் என் மாளிகையில்
சிதறிக்கிடக்கின்றன
விண்னைத் தொடுகின்ற
மின்கம்ப மரங்கள்
என் மாளிகையில்
பச்சை விளக்காய் எரிகின்றன
மார்கழியின் காட்டாறு
இங்கே ஒரு ஓரம்
ஆறாய் பாய்கிறதே
மிதந்து பார்கும்
விழியின் எதிரே
தெரிகின்ற ஒளிக்கீற்றின் வண்ணங்கள்
வண்ணம் தீட்டாது
நான் பார்த எண்ணங்கள்
தெரிகின்ற இந்த
வண்ண வனத்தில்
எனை இழுத்து வந்த
என் கனவு தேவதையே
இன்னொருமுறை தூங்கி எழ
என் கயிற்று கட்டிலை விரிக்கிறேன்

1 கருத்து:
பிசிறல்கள் என் மாளிகையில்
கருத்துரையிடுக