இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 அக்டோபர், 2017

காதல்

என்ன இந்த காதல்
கரையோர யோடிகளின்
தழுவல் தானோ

வலைகளின் அரட்டைகளோ
பள்ளி கவர்சியில் வந்ததுவோ

நடு வயது பாவையில்
கண்ட மயக்கமோ

பாடம் சொன்ன ஆசனிடம்
புளர்ந்த கிளர்சியோ
தெரியவில்லை

காதல் எனும் பாடம் சொல்லும்
கவி பேரரசே சொல்லிவிடு


  

கருத்துகள் இல்லை:

?