தமிழ்
எண்ண ஓட்டங்கள்
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 9 அக்டோபர், 2017
கடிதம்
வடிக்க எடுத்த எழுதி
உடைந்ததடி
மழைத்துளியாள்
கடதாசி கரைந்ததடி
காரிருட்டின் கனத்தாள்
விளக்கணைந்ததடி
இனி என்ன செய்வேன்
இடது மார்பில்
கிளித்த கோட்டில்
சுரக்கின்ற உன் நினைவுகளை
காகிதமாய்
வடித்து விட்டேன்
செந் நிறத்தின்
ஆழம் புரிந்தாள்
சொல்லிவிடு தயக்கமின்றி
செந்தாமரையே
1 கருத்து:
பெயரில்லா சொன்னது…
கிளித்த கோட்டில் சுரக்கின்ற உன் நினைவுகளை
22 அக்டோபர், 2017 அன்று 8:09 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
?
முதல் முத்தம்
பெற்றுக்கொண்ட முதல் பரிசு இன்னும் கன்னக் குழியில் கிடக்குதடி நினைவுகள் தட்டும்போது கை தடவி பார்குதடி பார்பதற்காய் அடிக்கடி கண்கள் ...
அரசியல் கைதிகள்
புரட்சிகள் போராட்டங்கள் எங்கு நிகழ்கிறதோ அங்கு உருவானவர்கலே அரசியற் கைதிகள். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரென கைது செய்து சிறைகளில் அட...
அடிமை
வரலாற்றை பீத்திக்கொண்டே விணாய்போணோம் பழமை பேசி புதைந்தேபோனோம் அண்டி புழங்கி அடிமையானோம் நம்பி புழங்கி அநாதையானோம் அனைத்தும் முடிந்து ...
1 கருத்து:
கிளித்த கோட்டில் சுரக்கின்ற உன் நினைவுகளை
கருத்துரையிடுக