இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 அக்டோபர், 2017

போர்வை

ஒன்று தான்
தூக்கம் இரண்டு

கழுத்தோரம் செய்தி
ஒன்று நான் சொல்ல
விசேட செய்திகளுக்காய்
நீ காத்திருக்க

கால்கள்
பினைந்து கொள்ளும்
விரல்கள் பின்னிக் கொள்ளும்

உதடு தீவிரமாய்
பரிமாறும்
நெஞ்சம் ஏதோ
ஏங்கும்

கடிகாரம் விரைவாய்
சுற்றிவிடும்
நம் கதை பேச

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

விசேட செய்திகளுக்காய் நீ காத்திருக்க super

?